Latest Artist :

உறவின் போது ஆண் பெண் நிலை


உறவின் போது ஆண் பெண் நிலை

உடலுறவில் கிடைக்கும் பரவசமான சுகம் எப்படி இருக்கும்? என்று வர்ணிக்க முயன்றவர்கள் எல்லோரும் தோற்றுப்போய் இருக்கிறார்கள்.
உறவில் ஆணுக்கு விந்தண வெளியேறுவதால் சுகம் கிடைக்கிறது. இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று பெண்ணுக்கு தெரியாது. பெண்ணுக்கு இதுபோல் எந்த திரவமும் வெளியேறுவதில்லை. ஆனாலும் அவள் சுகம் அடைகிறாள். அது எப்படிப்பட்ட பரவச இன்பம் என்பது ஆணுக்கு தெரியாது.
பரவசம் கிடைத்ததுமே பெண்ணிடம் இருந்து ஆண் விடுபட முயற்சிப்பான். ஆனால் பெண் விடமாட்டாள். இறுக்கி அணைத்து இன்னும் வேண்டும் என்று செயல்படுவாள்.
உடலுறவில் ஆண்களுக்கம் பெண்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. ஆண்களுக்கு விந்து வெளியேறியதும் கட்டாயம் ஓய்வு வேண்டும். மீண்டும் உறவு மேற்கொள்ளும்போது தொடக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. உறவுக்கு முந்தைய விளையாட்டில் தாமதமாக உணர்ச்சி வசப்பட்டாலும் கூட, உறவில் அவர்களிடமிருந்து திரவமாக எதுவும் வெளியேறுவது நடைபெறாத காரணத்தால் ஒரே நிமிடத்தி்ல் கூட திரும்பவும் இன்னொரு முறை உறவில் உச்சகட்டத்தை அடைய அவர்களால் முடியும். இதனால் தான் உறவு முடிந்ததும் விலக முயற்சிக்கும் ஆணை இறுக்கமாக அணைத்துக்கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செக்ஸ் உறவு முடிந்த உடனே குறட்டை விட்டு தூங்கிவிடும் பழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. இந்தியர்கள் பலர் தங்கள் மனைவியை தூக்க மாத்திரையாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று செக்ஸ் நிபுணர்கள் கிண்டலிக்கிறார்கள்.  இது மிகவும் தவறு. உறவு முடிந்த களைப்பில் மனைவிக்கு முதுகு காட்டி திரும்பி படுக்கக்கூடாது. இரண்டு பேரும் அன்போடு கட்டித்தழுவி முத்தத்தை பரிமாறிக்கொள்ள வேண்டும். பரவசத்தை தூண்டும் வெறித்தனமான முத்தம் தேவையில்லை.  ஒரு குழந்தையை முத்தமிடும் போது காட்டும் களங்கமற்ற அன்பு தான் அதில் காட்ட வேண்டும். இந்த சமயத்தில் மனம்விட்டு பேச வேண்டும். இப்படி பேசுவதுதான் இருவர் மனதிலும் அன்பை ஊற்றெடுக்க வைக்கும், பாசப்பிணைப்பை அதிகரிக்கும்.

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்

ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?

ஒழுக்கம்


சந்தேகம்


வயதான ஆணாக இருப்பது


குழந்தைப் பாசம்


உடல் நலக்குறைவு


கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்


கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு


அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்


சமூக நிலை


விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்


காதலனின் துணிவு


கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்


அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்


நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்


காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை


காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது


உலக, பொது அறிவு இல்லாதவன்


அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்


கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்


கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்


இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும். 

 

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?

ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....

வஞ்சக நோக்கம் உடையவள்...

அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

தூது செல்பவள்

தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

குலப் பெருமையை அறிந்திராதவள்

மலடி

கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...

கட்டுப்பாடு இல்லாதவள்

அசாதாரணக் குணம் உள்ளவள்

தகுதியற்றவனை மணந்தவள்

வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

இளம் வயதில் கணவனை இழந்தவள்

அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

காம இச்சை அதிகம் கொண்டவள்

ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

கணவனை வெறுப்பவள்....

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.
 

செக்ஸ் உடலைப் பெருக்க வைக்குமா ?

அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் உடம்பு குண்டாகி விடும் என்ற ஒரு நம்பிக்கை பெண்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இதில் சுத்தமாக உண்மை இல்லை என்பது டாக்டர்களின் கருத்து.

உடல் குண்டாகும் என்பதைத் தவிர மார்பகம் பெருத்து விடும், இடுப்பளவு அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும் பெண்களிடம் உள்ளது. இருப்பினும் இதெல்லாம் வெறும் மாயை என்பது டாக்டர்களின் கருத்து.
மன ரீதியான மாற்றத்திற்கும், உடல் ரீதியான மாற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கும், உடல் பெருக்கத்திற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது. மேலும் தினசரி அல்லது அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதால் மார்பகம் பெருக்கும் என்பதற்கோ, இடுப்பளவு அதிகரிக்கும் என்பதற்கோ ஆதாரம் எதுவும் இல்லை.
மேலும் ஆணின் விந்தனு, பெண்ணின் ரத்தத்துடன் கலக்கும் என்பதும் கூட ஒரு மாயைதான். அதிலும் உண்மை இல்லை.

மேலும் ஒரு ஆணின் 2 முதல் 3 மில்லி அளவிலான விந்தனுவில் அதிகபட்சம் 15 கலோரி மட்டுமே இருக்கும். எனவே உடலுறவால் பெண்களுக்கு உடம்பு பெருத்து விடும் என்பது நிச்சயம் உண்மையில்லை என்கிறார்கள் டாக்டர்கள்.


அதேசமயம், திருமணத்திற்குப் பின்னர் உடல் பெருக்கம் ஏற்படுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கும் நிகழ்வுதான். ஆனால் இதற்கும், செக்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை. ஒரு நிரந்தரமான உறவு அமைவது ஏற்படுத்தும் சந்தோஷத்தால் ஆணும் சரி, பெண்ணும் சரி தங்களது உடல் ரீதியான விஷயங்களில் கவனத்தை படிப்படியாக இழக்கிறார்கள். இதனால் அவர்கள் டயட், உடற்பயிற்சி போன்றவற்றில் ஆர்வம் குறைகிறது. இதனால்தான் அவர்களுக்கு எடை கூடுகிறதே தவிர செக்ஸ் உறவால் அல்ல என்பது டாக்டர்கள் தரும் விளக்கம்.

மேலும் பேச்சலர்களை விட திருமணமானவர்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறதகு. இந்த அதிகரித்த உணவுப் பழக்கமும் கூட உடல் எடை கூடுவதற்கு ஒரு முக்கியக் காரணம்.


எனவே திருமணத்திற்குப் பின்னர் அதிக அளவில் செக்ஸ் வைத்தால் உடல் எடை கூடும் என்ற எண்ணத்தை கைவிடுங்ககள். மாறாக திருமணத்திற்குப் பிறகு உடல் வனப்பி்ல அதிக கவனத்தை செலுத்துங்கள். டயட்டை முறையாக கடைப்பிடிப்பது, உடற் பயிற்சிகளைத் தொடருவது என்பதில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மாறாக செக்ஸில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை.
நன்றி : தாட்ஸ்தமிழ் 
 
 

உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்

உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.

ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

ஆண் குறி விறைத்தல்- ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது.


இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.

ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது. உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.

இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.


இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.

ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.

ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். இது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.  
 

கோபத்தை குறைக்க சில வழிகள்

கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்
அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்.
நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள்.
செய்யும் வேலையை நேசத்துடன், நேர்மையுடன், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்.
நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புக்களை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.


எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதை பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
சில நிமிடத்தில் உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
முகத்தை கழுவுங்கள் அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்
 

பெண்களில் சிலருக்கு செக்ஸ் விஷயத்தில் வெறுப்பு ஏன்?

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்களுக்கும், அதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படுகிறது.
* காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண்களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகிறது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந்திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.

* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப்படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப்ராயம் உண்டு. எங்கே தனது தேவை களைப் பற்றிப் பேசினால் தன்னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
* சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களுக்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப்பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத் தக்கதாக மாறி விடுகிறது.
* உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய காரணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண்களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
* கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப்படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
* பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல்நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.
* குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தமக்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள் கிறார்கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்
* செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல்கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும்.
அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண்களுக்கு தனக் கும் அப்படித்தான் நேரப் போகிறது என்ற திகிலுணர்வு மனத்திற்குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப்பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண்களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
hot sexy tamil actores, tamil mp3, namitha, hot thrisha, tel
Share this article :

Post a Comment

 
Copyright © 2011. All these things - All Rights Reserved
Proudly powered by Blogger